தேடுதல் வேட்டை

Wednesday, November 08, 2006

கோவேன்ஸிஸ் - சென்னை (டெஸ்டிங் மற்றும் சி)

கோவன்ஸிஸ் (Covansys) சென்னை, டெஸ்டிங் மற்றும் சி/யூனிக்ஸ் புரொபைல்களை வரவேற்கிறது...

குறைந்தபட்ச அனுபவம் : 2 ஆண்டுகள்
சம்பளம் : சிறப்பானது.
தேவைப்படும் தகுதி : டெஸ்டிங் (Manual), UNIX பற்றிய அறிவு.
தொடர்புகொள்ளவேண்டிய நபர் : sdeepa@covansys.com

குறைந்தபட்ச அனுபவம் : 2 ஆண்டுகள்
சம்பளம் : சிறப்பானது.
தேவைப்படும் தகுதி : C , UNIX பற்றிய அறிவு.
தொடர்புகொள்ளவேண்டிய நபர் : sdeepa@covansys.com

பணியிடம் : சென்னை..

சப்ஜெக்ட் லைனில் "Ref by Ravi" என்று எழுதினால் தோழி முன்னுரிமை கொடுப்பார்..

வாழ்த்துக்கள்...

1 comment:

சுமா said...

ரவி, இரண்டு சி.வி அனுப்பி இருக்கிறேன்.

அன்புடன்,
சுமா