தேடுதல் வேட்டை

Wednesday, November 01, 2006

கோவன்ஸிஸ் / விப்ரோ பி.பி.ஓ / நெஸ் டெக்னாஸஜி

கோவன்ஸிஸ் (Covansys)

கோவன்ஸில் நிறுவனத்தில் பல்வகை பணிகள் திறந்துள்ளன...குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் .நெட் ( டீம் லீடர் முதல் மெம்பர்கள்), கிளையண்ட் செர்வர் டெக்னாலஜி ( ஆரக்கிள் டீபிஏ), டேட்டா வேர்ஹவுஸிங், ஜாவா, மெயின்ப்ரேம், டெஸ்டிங் முதலான பணிகளுக்கு கிட்டத்தட்ட 300 பேர் தேவைப்படுகிறார்கள்...

http://www.evilshare.com/40dbba5a-d246-1029-b2ec-00a0c993e9d6 இங்கே எக்ஸல் ஷீட்டாக வலையேற்றி இருக்கிறேன்...தரவிறக்கம் செய்துகொள்ளுங்க..சிறந்த சம்பளத்தை அளிக்கும் நிறுவனம்...இந்த 300 பணியிடங்கள் சென்னையில் மட்டுமே...மேலும் பல பணியிடங்கள் பெங்களூரில் இருக்கின்றன...

உங்கள் ப்ரொபைலை அனுப்பவேண்டிய முகவரிText Color

TO raja79_ind@yahoo.co.in CC: tedujobs@gmail.com சப்ஜெக்ட் லைனில் தகுதியான ஜாப் கோடை இனைத்துவிட்டால் நன்பர் ராஜா விரைந்து செயலாற்ற வசதியாக இருக்கும்...

விப்ரோ பி.பி.ஓ (பிஸினஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங்)

பி.பி.ஓ எனப்படும் பிஸினஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங் துறையில் இப்போது பிரபல நிறுவனங்களும் சிறப்பாக செயல்படுகின்றன...முன்பொரு காலத்தில் பி.பி.ஓ மற்றும் கால் செண்டரில் பணியாற்றினால் சிறப்பான எதிர்காலம் இல்லை என்று பேசப்பட்டது...அந்த நிலை உண்மை அல்ல எனினும், பெருவாரியான இளைஞர்கள் / இளைஞிகள் பி.பி.ஓ துறையை தேர்ந்தெடுக்க தயங்கினார்கள்..ஆனால் இன்று ஐ.டி துறைக்கு சமமான சம்பளத்தை பி.பி.ஓ மற்றும் கால் செண்டரில் பணிபுரிபவகளும் பெறுகிறார்கள்...மிக அதிகமாக ஆண்டுக்கு 300 சதவீதம் வளர்ந்து வரும் இந்த துறை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்து லட்சம் பணியிடங்களை சென்னையில் மட்டும் உருவாக்கும் என்று நாஸ்டாக் கணித்துள்ளது...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள தயாரா ???????

சென்னை விப்ரோ நிறுவனத்தில் திங்கள் முதல் சனி வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது...எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் வேலையை (திறமை இருந்தால்) பெற்றுக்கொள்ளலாம்...

பணி : Associate

தேவையான தகுதி : Good Communication Skills, Knowledge of PC's and good keyboard skills

கல்வித்தகுதி : B.Com / BCS / BBA / BBM / M.Com / MCS/ CA ( Inter ), ICWAI(Inter)

அனுபவம் : 1 – 5 months of working knowledge in hardcore Accounts including Accounts Payables , Accounts Receivables and Bank Reconciliation Statement.

எங்கே பணி : Chennai

வயது வரம்பு : 21 – 30 Years

சென்னையில் எங்கே அனுக வேண்டும்: Wipro BPO Conference room, 111 , Anna Salai, Guindy, (செல்லம்மாள் கல்லூரிக்கு அடுத்து)

யாரை தொடர்புகொள்ள வேண்டும் : Kalpana / Sharanya / Pranav

நேரம் : Monday to Friday : 10.00 AM or 2.00 PM Saturday : 10.00 AM

கவனிக்க:

* விப்ரோவில் பணியாற்றுபவரின் எம்ளாயி ஐடி தெரிந்திருக்க வேண்டும் ( என்னை தனிமடலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தெரிவிக்கிறேன்..என் தொலைபேசி எண் +919880597061)
* ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டுசெல்ல வேண்டும்

நெஸ் டெக்னாலஜிNess IBS has immediate opening for high end J2EE professionals at Hyderabad. We have multiple development opportunities on long term project/product development which require

1. Strong experience in Java/ J2EE with struts framework
2. Working Knowledge of Websphere/Weblogic
3. Good Communication Skills

We have urgent opening Postions :

Sr Technical Analyst – 21 Positions
Tech lead – 9 Positions
Architect – 3 Positions.
Project Manager – 2 Positions.

The project is for long term with good scope for learning and career prospects. Reply with your updated resume and I will send you the venue details.

Eligibility:

1. BE/B Tech in CSE, IT, ECE with 65% plus
2. MCA or MSC (Computers) with 70 % plus
3. Minimum of 3 years of genuine IT experience in a reputed organization.

வாக்கின் எங்கே

Hyderabad, Bangalore, Chennai and Pune on Saturday, Dec 2nd, 2006.

Note: If you applied for a position with us in the last 3 months, pl ignore this email or refer other professionals who perfectly meet the above specifications

யாரை தொடர்புகொள்ளவேண்டும் : Mr Prakash – 91 40 66041139/ +91 939 648 8851 :

இமெயில் முகவரி : prakasarao.dakkumallasurya@ibs.ness.com or dprakasa@innova.stph.net


அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!!!!!!!!

No comments: