தேடுதல் வேட்டை

Tuesday, November 07, 2006

ஊனமுற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு விவரம்

எபிலிட்டி பவுண்டேஷன் என்ற சேவை நிறுவனம் இயலாதோர்க்கான/சிறப்பு தேவை மக்களுக்கான வேலை வாய்ப்பு சந்தையை வரும் டிசம்பர் 17ம் தேதி சென்னையில் நடத்த இருக்கிறது.

பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

வலைத்தளம்: http://www.abilityfoundation.org/organisations1.htm
தொலைபேசி: +91 44 2445 2400
மின்னஞ்சல்: jobs@abilityfoundation.org

இதே வலைத்தளத்தில் நிறுவனங்களும், வேலைக்கு சிறப்பு தேவை மக்களை தேர்ந்தெடுக்க, பதிவு செய்து கொள்ளலாம்.

ஆங்கிலத்தில்..

If you know any disabled graduates, help them by passing this info.Job fair organized on 17th Dec 06 for the disabled graduates.It will be held in Chennai.

For more details: http://www.abilityfoundation.org/organisations1.htm
For more queries Call : +91 44 2445 2400
Or mail us at jobs@abilityfoundation.org

தகவல் உதவி : சோம்பேறி பையன் என்கிற பழூர் கார்த்தி

2 comments:

பழூர் கார்த்தி said...

நன்றி ரவி!

<<>>

ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தையை விட இயலாதோர் (அ) சிறப்புத்தேவை மக்கள் என்று குறிப்பிடலாம்.. ஆனால் இன்னும் இந்த வார்த்தைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக வில்லை..

எங்கள் அலுவலகத்தில் ஆங்கிலத்தில் Special Requirements People என்று அழைக்கின்றனர்...

நன்றி !

செந்தழல் ரவி said...

"இயலாதோருக்கான" அப்படீன்னு சொன்னா, வேலை செய்ய இயலாதோர் அப்படீன்னு நினைச்சிருவாங்களோன்னு தான் அப்படியேஎ குறிப்பிட்டேன்..