தேடுதல் வேட்டை

Friday, November 24, 2006

மைண்ட் ட்ரீ (அமெரிக்கா மற்றும் இந்தியா பணியிடங்கள்)

ஆறு வருடங்களில் அபார வளர்ச்சி...பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து மூன்றாயிரத்தை தொட்டு நிற்கும் ஊழியர்களின் எண்ணிக்கை...சிறந்த சம்பளம் வழங்கும் நிறுவனம்...எங்கெங்கு காணினும் தமிழர்கள் தான் இந்த நிறுவனத்தில்..விரிவாக்க திட்டமாக மேலும் ஆயிரம் பணியாளர்களை இணைக்கும் முயற்ச்சியில் இந்த நிறுவனம்...சமீபத்தில் சென்னையில் கிளையை ஆரம்பித்துள்ளார்கள்..எல்லா வகை பணிவாய்ப்புகளும் உண்டு...1 முதல் 15 ஆண்டு அனுபவம் உள்ள அனைத்து துறையினரும் தங்கள் பயோடேட்டா அனுப்பலாம்...ஜாவாவில் இருந்து ஹெச்சார் வரை அனைத்து பணியிலும் ஓப்பனிங் உண்டு...

இப்போதைய பணிவாப்புகள்

அமெரிக்கா நியூ ஜெர்ஸியில் மேனேஜெர் / டைரக்டர் பணிவாய்ப்பு இருக்கிறது..

மைண்ட் ட்ரீ நிறுவணத்தில் பணிபுரியும் நன்பரின் தொடர்பு கிடைத்து மேலும் பல வாய்ப்புகள் பற்றி தெரியவந்ததால் இதனை மீள் பதிவு செய்கிறேன்...மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் உள்ள வாய்ப்பு விவரங்கள் மேலே உள்ள சுட்டியை தொட்டால் தெரியவரும்...அதில் நீங்கள் விரும்பும் வாய்ப்பு இல்லை எனில் ravi.antone@gmail.com என்ற முகவரிக்கு ப்ரொபைலை அனுப்பினால் லீஸ்டு லைனில் உள்ளே அனுப்பப்படும்...:)

வாழ்த்துக்கள்...

No comments: