தேடுதல் வேட்டை

Sunday, November 19, 2006

சத்யம் நிறுவனத்தில் பல்வகைப்பணிகள்

சத்யம் நிறுவனம் தற்போது மேற்க்கொண்டுள்ள விரிவாக்கப்பணிகளுக்கு அதிக அளவில் பல்வகைப்பணியாளர்களை தேர்ந்தெடுக்கவிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில் நான்கு முதல் ஐந்தாயிரம் பணியாளர்களை தேர்வுசெய்ய இருக்கிறது..

இதில் மானேஜர்களில் இருந்த்து கடைநிலை ஊழியர் வரை அடக்கம்.70 மில்லியன் டாலர் மதிப்புள்ள குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் புராஜக்ட்டை தட்டிவிட்டது சத்யம்.
மேலும் சிட்டிசாப்ட், நாலேஜ் டைனமிக்ஸ் போன்ற நிறுவனங்களையும் கபளீகரம் செய்துவிட்டதுடன், BT–Mercer சர்வேயில் இந்தியாவில் பணிபுரிய மூன்றாவது சிறந்த நிறுவனம் என்ற பெயரையும் இந்த ஆண்டு தட்டிச்சென்றுள்ளது...சீனாவில் மூன்றாவது டெவலப்மெண்ட் செண்டரை திறந்துள்ளது...

கணிப்பொறி துறையில் எந்தெந்த டெக்னாலஜி இருக்கிறதோ அவற்றில் எல்லாம் பணியாளர்கள் தேவை என்பதுடன், மற்றதுறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களையும் தன்னகத்தே இழுத்துக்கொள்ள திட்டமிடுகிறது...(வங்கி,தொலைதொடர்பு,பங்குசந்தை,பத்திரிக்கைதுறை)...

உங்கள் புரொபைலை வலையேற்றம் செய்தால் உடனடியாக அழைக்கப்படுவீர்கள்....

இங்கே கிளிக் செய்ய தாமதம் ஏன்..

என்னிடமிருந்து அன்பு,நன்றி மற்றும் வாழ்த்துக்கள்....

4 comments:

மதுரையம்பதி said...

நல்லா இருக்குய்யா, உள்ள இருக்கிறவங்க எல்லோருக்கும் கூட இவ்வளவு தகவல்கள் தெரியுமா என்பது சந்தேகம் தான்....

செந்தழல் ரவி said...

தலை...உங்கள் டீம்ல ஆள் தேவைன்னா உங்க ஹெச்சாருக்கு மெயில் அனுப்புறதுக்கு முன்னாடி எனக்கு அனுப்பிருவீங்களாம் இனிமே...:))....

ரகசியம் காக்கப்படும்...

மதுரையம்பதி said...

முன்னாடி நான் அனுப்பின ரிக்வெஸ்ட் இன்னும் அப்படியே இருக்கு....ஒங்க கிட்ட இருந்துதான் ஒரு சிவி கூட வரல்ல...

செந்தழல் ரவி said...

தலை, அது போனமாசம். நாஞ்சொல்றது இந்த மாசம்..

:)))

அந்த ரெக்வயர்மெண்ட்க்கு அப்போ புரொபைல் கிடைக்கலை...மேலும் அப்போ கைவசம் இருந்த எல்லா ரெஸ்யூமுக்கும் வேலை வாங்கி கொடுத்திட்டேன்...

இப்போ என்னை நியாபகம் வச்சு பார்வேர்ட் செய்துவிடுங்க..

:)))