மாணவர்களுக்காக...பணிவாய்ப்புகள் தேடுபவர்களுக்காக...வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை பற்றிய தகவல்கள் தருவதற்க்காக... Mail Me : redflameravi@gmail.com
தேடுதல் வேட்டை
Monday, November 20, 2006
இளம் பொறியாளர்கள் : விப்ரோ அழைக்கிறது
முழு தகவல் :
Job Code 29822 - Project Engineer- TIS
Job Description
The selected candidates will perform the role for IT Infrastructure Management after training given by Wipro TIS Academy. Responsibilities will include monitoring and managing IT Infrastructure like Servers, Storage, Databases, Networks of Wipro's Global clients.
கல்வித்தகுதி : BSc /Diploma, 2005 & 2006 Passouts only
குறைந்தபட்ச மதிப்பெண் : 60% aggregate in 10th, 12th and graduation
அனுபவம் : தேவையில்லை
குழு : TIS
எங்கே பணி : Bangalore / Hyderabad/ Chennai/ Pune/ Kolkata
கடைசி நாள் : 22nd November, 2006. ( நாளைக்கு )
எப்படி பதிவு செய்வது : இங்கே க்ளிக்கவும்.
Candidates, who fulfill the above eligibility criteria, can apply Online under the Fresher Section at
http://careers.wipro.com
பிறகு என்ன :
Shortlisted candidates will be intimated through email about the Test Date and Venue
வாழ்த்துக்கள்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment