தேடுதல் வேட்டை

Wednesday, November 15, 2006

ஐசிஐசிஐ வங்கி மானேஜர் மற்றும் பல்வகை பணிகள்

பணி வகை ஒன்று:

துறை விவரம் : பைனான்ஸ் மற்றும் பாங்கிங்
எவ்வகை பணி : வங்கி அதிகாரி, கிரடிட் கார்ட் மற்றும் கலெக்சன் துறை
முழுமையான விவரம் : Accounting-Tax/Consulting, Financial Services/Stockbroking, Insurance
தகுதி : CA, ICWA, MBA/PGDM
அனுபவம் : ஒன்று முதல் ஆறு ஆண்டுகள்
வகை : நடுத்தர மானேஜர், இளநிலை மானேஜர்
எங்கே பணி: இந்தியாவெங்கும்
விரும்பத்தக்க தகுதிகள்: Drive for results innovativeness process orientation analytical thinking and good interpersonal skills

பணி வகை இரண்டு:

துறை விவரம் : Banks/Insurance/Financial Services, Operations/Customer Service/Telecalling/Backend
எவ்வகை பணி : பல்வகை பணிகள்
தகுதி : CA, CS, MBA/PGDM
அனுபவம் : ஒன்று முதல் ஆறு ஆண்டுகள்
வகை : நடுத்தர மானேஜர், இளநிலை மானேஜர்
எங்கே பணி: இந்தியாவெங்கும்
விரும்பத்தக்க தகுதிகள்: Drive for results innovativeness process orientation analytical thinking and good interpersonal skills.
மேலும் பணியை பற்றி: Will directly manage the day-to-day operations of the branch, like teller, clearing and customer queries. It will involve both customer interaction and branch operations.

எங்கே சிவி அனுப்ப வேண்டும்: icicicareers@icicibank.com

வாழ்த்துக்கள் !!!

No comments: