தேடுதல் வேட்டை

Friday, November 10, 2006

பல்வலை பணிவாய்ப்புகள் (ஜாவாவில் இருந்து டெலகாம் வரை)

நிறுவனம் : I2 டெக்னாலஜிஸ்
பணி வாய்ப்புகள் : ஜாவா, ஆரக்கிள், டாட் நெட்
அனுபவம் : குறைந்தபட்சம் ஒரு ஆண்டு
எங்கே சி.வி அனுப்ப வேண்டும் : ibmerblr@gmail.com (Shubhajit Ghosh)

நிறுவனம் : பிடிலிட்டி இன்வஸ்ட்மெண்ட்ஸ்
பணி வாய்ப்புகள் : டெஸ்ட் மேனேஜர் அல்லது குவாலிட்டி மேனேஜர்
அனுபவம் : குறைந்தபட்சம் 7-8 ஆண்டுகள்
எங்கே சி.வி அனுப்ப வேண்டும் : id-deepak@shikshaplanet.com

இந்த பணி வாய்ப்பு மிகவும் அருமையானது..ஏற்க்கனவே இது பற்றி தெரிவித்திருந்தாலும்,இப்போது ஒரு கண்சல்டன்ஸி தோழர் மூலமாக மீண்டும் வந்துள்ளது. பணி பற்றி ஆங்கிலத்தில் (The person will manage a team of 60-80 associates - primarily business analysts and leads- with the aim of delivering high quality work to our
partners in FMR USA.)

ஏற்க்கனவே டெஸ்ட் மானேஜராக இருப்பவர்கள், அல்லது நீண்ட காலம் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவில் செட்டில் ஆக விரும்புபவர்களுக்கு இது சிறந்த ச்சாய்ஸ்...என்னுடைய எல்.ஜி மானேஜர் $ 6000 வாங்குகிறார்..இந்திய மதிப்பில் மூன்று லட்சம்..அவர் ஏன் வெளிநாட்டுக்கு போகவேண்டும்...?? குளோபலைசேஷனுக்கு நன்றி...


அடுத்த பணி வாய்ப்பு

நிறுவனம் : ஹெட்ஸ்ராங்
பணி வாய்ப்புகள் : டெலிவரி மேனேஜர்
அனுபவம் : குறைந்தபட்சம் 7-8 ஆண்டுகள்

எங்கே சி.வி அனுப்ப வேண்டும் :

Deepak Singh
Shikshaplanet
080-25207051/2/3/4 Ext 33
Ph no-9986777794
deepak@shikshaplanet.com

இந்த நிறுவனத்திற்கு என்ன தேவை என்று அவர்களே சொல்வது ஆங்கிலத்தில் கீழே

Would need to have handled team sizes of 100 +.. Should have sound
understanding on Financial on IB Domain

அனைத்து பணிகளும் பெங்களூரை மையமாக கொண்டதுங்க...உங்கள் நன்பர்களுக்கும் உறவினருக்கும் இந்த வலைத்தளத்தை பரிந்துரை செய்யுங்க, ஏதோ நம்மால முடிந்தது !!!

No comments: