தேடுதல் வேட்டை

Friday, November 03, 2006

அதிரடி மார்க்கெட்டிங் வேலைவாய்ப்பு

தமிழின் முன்னனி மீடியா குழுமத்திற்க்கு மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற துடிப்பான இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள்..

கல்வித்தகுதி : இளங்கலை படிப்பு
தேவையான தகுதி : ஆங்கில புலமை
சம்பளம் : இந்த துறையில் சிறப்பானதாக..

துடிப்பான உள்ளம், உழைக்கும் எண்ணம், வாழ்க்கையில் முன்னேறும் நோக்கம் ஆகியனவற்றுடன், வெற்றிக்கான பாதையை தேடும் எவரும் தங்களை பற்றிய விவரங்களை அனுப்புங்க...

ravi.antone@gmail.com

* பணிபுரிய வேண்டிய இடம் : சென்னை

5 comments:

ரவி said...

சென்னையில் பணிபுரியவேணும்.

Anonymous said...

I am a Science Graduate. can I send my profile ?

ரவி said...

அனுப்பலாம் அனுப்புங்க...

Anonymous said...

may I know for which company ?

ரவி said...

தனிமடலில் தெரிவிக்கிறேன்..